மனோகர் தாசில்தார்

கர்நாடக அரசியல்வாதி

மனோகர் தாசில்தார் என்பவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்திற்கு ஹங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்றுமுறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1][2][3]

மனோகர் தாசில்தார்
கர்நாடக அரசின்
கலால் துறை அமைச்சர்.
பதவியில்
அக்டோபர் 2015 – 2016
பின்னவர்எச். ஒய். மெட்டி
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2013 – மே 2018
முன்னையவர்உதசி சி. எம்.
பின்னவர்உதசி சி. எம்.
பதவியில்
1999–2004
முன்னையவர்உதசி சி. எம்.
பின்னவர்உதசி சி. எம்.
பதவியில்
1989–1994
முன்னையவர்உதசி சி. எம்.
பின்னவர்உதசி சி. எம்.
பதவியில்
1978–1983
முன்னையவர்எஸ். பி. சந்திரசேகரப்பா
பின்னவர்உதசி சி. எம்.
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கை தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாா்ந்தவரான இவர், சித்தாராமைய அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக 2015 நவம்பர் முதல் 2016 வரை இருந்தார்.[4][5]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Hangal (Karnataka) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  2. "TAHASILDAR MANOHAR Hangal (HAVERI)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  3. "Four more ministers, Siddaramaiah's Cabinet". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  4. "Manohar H Tahsildar offers prayer after becoming Karnataka minister". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  5. "Four new ministers to be sworn in Karnataka today". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_தாசில்தார்&oldid=2720654" இலிருந்து மீள்விக்கப்பட்டது