மனோஜ்குமார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மனோஜ்குமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவரின் முதல் படமான மண்ணுக்குள் வைரம் (1987) அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றது. மேலும் பச்சைக்கொடி (1988), மருதுபாண்டி (1989), வெள்ளைதேவன் (1990), பாண்டித்துரை (1992), சாமுண்டி (1993), மறவன் (1994), வண்டிச்சோலை சின்னராசு (1996), ராஜபாண்டி (1997), செந்தமிழ்ச்செல்வன் (1998), குருபார்வை (1999), வானவில் (2000), ராஜ்ஜியம் (2002), ஜெயசூர்யா (2004) போன்ற 23க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்பட பட்டியல் தொகு

 1. பச்சைக்கொடி (1988),
 2. மருதுபாண்டி (1989),
 3. வெள்ளைதேவன் (1990),
 4. பாண்டித்துரை (1992),
 5. சாமுண்டி (1993),
 6. மறவன் (1994),
 7. வண்டிச்சோலை சின்னராசு (1996),
 8. ராஜபாண்டி (1997),
 9. செந்தமிழ்ச்செல்வன் (1998),
 10. குருபார்வை (1999),
 11. வானவில் (2000),
 12. ராஜ்ஜியம் (2002),
 13. ஜெயசூர்யா (2004)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்குமார்&oldid=3204384" இலிருந்து மீள்விக்கப்பட்டது