மனோரஞ்சன் தெப்பர்மா

இந்திய அரசியல்வாதி

மனோரஞ்சன் தெப்பர்மா (Manoranjan Debbarma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசிராம் தெப்பர்மா, மனோரஞ்சன் தெப்பர்மா புத்து லட்சுமி தம்பதியருக்கு 1962 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று மகனாகப் பிறந்தார். அகர்த்தலாவிலுள்ள பிர் பிக்ரம் நினைவு கல்லூரியில் 2009 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். திரிபுரா மாநில அரசியலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டார். 1998, 2018 ஆம் ஆண்டுகளில் திரிபுரா சட்டமன்றத்தில் மேற்கு திரிபுராவிலுள்ள மண்டைபசார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6][7]

மனோரஞ்சன் தெப்பர்மா
Manoranjan Debbarma
திரிபுராவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–2018
முன்னையவர்இராசிராம் தெப்பர்மா
பின்னவர்தீரேந்திர தெப்பர்மா
தொகுதிமண்டைபசார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஆகத்து 1962 (1962-08-05) (அகவை 62)[1]
மாந்தவி, திரிபுரா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்தருமலா தெப்பர்மா
பெற்றோர்மறைந்த இராசிராம் தெப்பர்மா
புத்து லட்சுமி தெப்பர்மா
கல்விஇடைநிலைக் கல்வி, பட்டதாரி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "OATH / AFFIRMATION BY ELEVENTH LEGISLATIVE ASSEMBLY MEMBERS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  2. "Tripura Assembly Election Results in 1998". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  3. "Tripura Assembly Election 2013, Tripura Assembly Election 2013 Result". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  4. "1,500 odd CPI(M) tribal voters joined in BJP". IMLNA. UNI. 3 Feb 2018. http://www.uniindia.com/1-500-odd-cpi-m-tribal-voters-joined-in-bjp/states/news/1126834.html. பார்த்த நாள்: 25 April 2020. 
  5. "Tripura Assembly Election Results in 2008". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  6. "Tripura Assembly Election Results in 2003". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
  7. "CPIM Tripura Candidate List for Assembly Elections 2018". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரஞ்சன்_தெப்பர்மா&oldid=3846294" இலிருந்து மீள்விக்கப்பட்டது