மனோரஞ்சிதம் நாகராஜ்

மனோரஞ்சிதம் நாகராஜ் (Manoranjitham Nagaraj) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஊத்தங்கரை தொகுதியின் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினர் ஆவார். அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] இவர் மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரஞ்சிதம்_நாகராஜ்&oldid=3776822" இலிருந்து மீள்விக்கப்பட்டது