மன்னரும் மற்போரும் (நூல்)
இலக்கிய நூல்
மன்னரும் மற்போரும், கோ.தில்லை கோவிந்தராஜன் எழுதிய நூலாகும்.
மன்னரும் மற்போரும் | |
---|---|
நூல் பெயர்: | மன்னரும் மற்போரும் |
ஆசிரியர்(கள்): | கோ.தில்லை கோவிந்தராஜன் |
வகை: | வரலாறு |
துறை: | வரலாறு,இலக்கியம், கல்வியியல் |
இடம்: | விழுப்புரம் 605 602 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 224 |
பதிப்பகர்: | முத்துப் பதிப்பகம் |
பதிப்பு: | 2006 |
ஆக்க அனுமதி: | நூலாசிரியர் |
அமைப்பு
தொகுஇந்நூலில் இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள், சமயம் தொடர்பான 15 கட்டுரைகளும் கல்வியியல் தொடர்பான மூன்று கட்டுரைகளும் 16 பக்க புகைப்படங்களுடன் அமைந்துள்ளன.
உசாத்துணை
தொகு'மன்னரும் மற்போரும்', நூல், (2006; முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லேஅவுட், 2ஆவது தெரு, கே.கே.ரோடு, விழுப்புரம் 605 602)