தில்லை கோவிந்தராஜன்
தில்லை கோவிந்தராஜன் (பிறப்பு: சனவரி 24, 1966) தஞ்சாவூரைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்களில் ஒருவர் ஆவார்.
பணி
தொகுகடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தெ.நெடுஞ்சேரிப்புத்தூரில் 24.1.1966இல் பிறந்த இவர் தற்போது தஞ்சாவூரில் ஆசிரியப் பணியாற்றிக் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் அருகில் உள்ள பகுதிகளிலும் பல புதிய கல்வெட்டுகளையும், சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் சமண தீர்த்தங்கரர் சிலைகளும் அடங்கும். தற்போது இவர் பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நூல், திட்டம்
தொகு- மன்னரும் மற்போரும்
- Jainism in Thanjavur District, Tamil Nadu, Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi, May 2010
- விக்கிரம சோழனுலா (சிறப்புக்கேண்மை பதிப்பாசிரியர்), தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2017 [1]
அண்மைக்கண்டுபிடிப்புகள்
தொகுகல்வெட்டுகள், சிற்பங்கள்
தொகு- சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் [2]
- தஞ்சை அருகே குடவறை குகை கண்டுபிடிப்பு [3]
- குளக்கரையில் சிலைகள் கண்டெடுப்பு ஆய்வாளர்கள் புது தகவல் [4]
- தஞ்சைஅருகே கோயிலில் முதலாம் ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு [5]
- திருவையாறு வட கயிலாயம் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிப்பு [6]
- சிவன் கோவிலில் ராஜராஜன் சதய விழா சிற்ப காட்சி: ஆய்வாளர்கள் புது தகவல் [7]
- பழையாறை கோயிலில் வீரன் தலைமீது சிவன் தாண்டவமாடும் சிற்பம் [8]
சமணர் சிற்பம்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ மன்னர் சரபோஜி பிறந்த நாள் ஒன்பது நூல்கள் வெளியீடு, தினமணி, 21 செப்டம்பர் 2017
- ↑ Sishri
- ↑ New India News, 21.12.2009[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தினகரன், 25.9.2012
- ↑ "தினகரன், 16.12.2012". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2014-10-04.
- ↑ "தினகரன், 8.2.2013". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
- ↑ தினமலர், 18.12.2013
- ↑ "தினகரன், 24.1.2014". Archived from the original on 2014-01-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-04.
- ↑ Mahavir sculpture found in Thanjavur, The Hindu, 13.6.2009
- ↑ தஞ்சை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினமலர், 24.2.2010
- ↑ வேதாரண்யம் அருகே சமணர்சிலை கண்டெடுப்பு-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, தினகரன், 22.8.2010
- ↑ Jain Tirthankara idol found in riverbed near Vedaranyam, Times of India, 23.8.2010
- ↑ The Hindu, 11.11.2011
வெளியிணைப்புகள்
தொகு- தில்லை கோவிந்தராஜன் வலைப்பூ
- திண்ணை, 15.6.2006 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்