மன்னார்த் தீவுக் கலங்கரை விளக்கம் (புதியது)
மன்னார்த் தீவுக் கலங்கரை விளக்கம் (Mannar Island Lighthouse) என்பது வட இலங்கையில் உள்ள மன்னார்த்தீவின் தலைமன்னாரில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும்.[1][2][3] 1915 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது 19 மீட்டர் (62 அடி) உயரமானது. உருளைவடிவ அமைப்புக்கொண்ட இக்கலங்கரை விளக்கம் வெண்ணிறத் தீந்தை பூசப்பட்டுக் காணப்படுகிறது.[1]
வட மாகாணத்தில் அமைவிடம் | |
ஆள்கூற்று | 09°06′26.75″N 79°43′51.70″E / 9.1074306°N 79.7310278°E |
---|---|
கட்டப்பட்டது | 1915 |
உயரம் | 19 மீட்டர்கள் (62 அடி) |
குவிய உயரம் | 17 மீட்டர்கள் (56 அடி) |
வீச்சு | 10 கடல் மைல்கள் (19 km; 12 mi) |
சிறப்பியல்புகள் | Fl W 5s |
Admiralty எண் | F0884 |
NGA எண் | 27364 |
ARLHS எண் | SLI-015 |