மன்புரா தீவு
மன்புரா தீவு (Manpura Island) , வங்காளதேசத்தில் மேக்னா ஆறு[1] வங்காள விரிகுடாவின் வடக்கில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். போலா மாவட்டத்தின்[2] மன்பூரா உபசீலாவின் ஒரு பகுதியாக மன்புரா தீவு அமைந்துள்ளது. இந்த தீவு கடற்கொள்ளையர்களால் அடிக்கடி தாக்கப்படுகிறது[3]. தீவின் மொத்த பரப்பளவு 373 சதுரகிலோமீட்டர் ஆகும். போலா தீவு (மிகப்பெரியது) மற்றும் ஆட்டியா தீவு ஆகியவை இந்த பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள பிற முக்கிய கடல் தீவுகள் ஆகும். அனைத்து தீவுகளும் அடர்த்தியான மக்கள் நெருக்கத்தைப் பெற்றுள்ளன.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 22°18′N 90°58′E / 22.300°N 90.967°E |
பரப்பளவு | 373 km2 (144 sq mi) |
நிர்வாகம் | |
மோன்புரா என்ற காதல் துன்பியல் திரைப்படம் இத்தீவில் எடுக்கப்பட்டது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Solar hope for Manpura" (in en). The Daily Star. 2017-03-30. http://www.thedailystar.net/backpage/solar-hope-manpura-1383478.
- ↑ "1.4cr coastal people still out of shelter coverage" (in en). The Daily Star. 2007-11-16. http://www.thedailystar.net/news-detail-11878.
- ↑ "Pirates loot 5 trawlers on Meghna estuary". archive.thedailystar.net. The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)