மம்தாஷ் ஷகியா
இந்திய அரசியல்வாதி
மம்தாஷ் சகியா (Mamtesh Shakya) இந்திய அரசியல்வாதியும் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தின் அமான் தொகுதியில் பிரதிநிதித்துவம் செய்கிறார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். [3][4][5]
மம்தாஷ் ஷகியா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 16வது சட்டமன்றம் | |
முன்னையவர் | எவருமில்லை |
தொகுதி | அமான்பூர் |
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 15வது சட்டமன்றம் | |
முன்னையவர் | தேவேந்திர பிரதாப் |
பின்னவர் | எவருமில்லை |
தொகுதி | சாரோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1972[1] ஈத்தா மாவட்டம் [1] |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி[1] |
துணைவர் | சங்கீதா சகியா (மனைவி) |
பெற்றோர் | சுரேஷ் சந்திர சகியா (தந்தை)[1] |
வாழிடம் | ஈத்தா மாவட்டம் |
முன்னாள் கல்லூரி | எம். யு. டிகிரி கல்லூரி[2] |
தொழில் | விவசாயி & அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமம்தாஷ் சகியா ஈத்தா மாவட்டத்தில் பிறந்தார். எம்.யு. டிகிரி கல்லூரி மற்றும் இளங்கலை பட்டம் பெற்றது.
அரசியல் வாழ்க்கை
தொகுமம்தாஷ் ஷகியா இரண்டு முறை ஒரு எம்.எல்.ஏ. அமர்ன்பூர் தொகுதிக்கு அவர் பிரதிநிதித்துவம் செய்தார், மேலும் அவர் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | முடிய | பதவி | குறிப்பு |
---|---|---|---|---|
01 | 2012 | பதவியில் | சட்டமன்ற உறுப்பினர், 16வது சட்டமன்றம் | |
02 | 2007 | 2012 | உறுப்பினர், 15வது சட்டமன்றம் |
மேலும் காண்க
தொகு- அமன் (சட்டமன்ற தொகுதியில்) உத்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றம்
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Member Profile". Legislative Assembly official website இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304102711/http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/101.pdf. பார்த்த நாள்: Nov 2015.
- ↑ "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1358. பார்த்த நாள்: November 2015.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: Nov 2015.
- ↑ "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website இம் மூலத்தில் இருந்து 2018-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180713102642/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: Nov 2015.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/amanpur.html. பார்த்த நாள்: Nov 2015.