மம்தா தேவி

இந்திய அரசியல்வாதி

மம்தா தேவி (Mamta Devi) சார்க்கண்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினரும் ஆவார். இவர் ராம்கட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சாக்கண்டின் சட்டப்பேரவை உறுப்பினராக 2015 முதல் 2019 வரை பதவியிலிருந்தார். இவர் ராம்கட் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1][2][3]

மம்தா தேவி
சார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2019–2023
முன்னையவர்சந்திர பிரகாசு சவுத்ரி
தொகுதிராம்கட்
ராம்காட் மாவட்ட குழு உறுப்பினர்
பதவியில்
2015–2019
தொகுதிராம்கட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பஞ்ராங் மகாதோ
வாழிடம்(s)கோலா, ராம்கார், சார்க்கண்டு
வேலைசமூக சேவகர்
இணையத்தளம்twitter.com/MLARamgarh

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramgarh Election Results 2019 Live Updates: Mamta Devi of Congress Wins". News18. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  2. "Ramgarh, Jharkhand Assembly Election Result Updates: AJSUP's Sunita Choudhary leading in early trends - Elections News". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  3. "Ramgarh Election Result 2019 LIVE Updates | Jharkhand Assembly Elections; Constituency, Party, Candidate Name Wise Winner, Loser, Leading, Trailing". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்தா_தேவி&oldid=3933137" இலிருந்து மீள்விக்கப்பட்டது