மம்தா பூபேசு
இந்திய அரசியல்வாதி
மம்தா பூபேசு பைர்வா (Mamta Bhupesh Bairwa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1973 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[1] இராசத்தான் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் சிக்ராய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று இராசத்தானின் சட்டமன்ற உறுப்பினரானார். தற்போதைய இராசத்தான் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், குழந்தைகள் அதிகாரமளித்தல், இராசத்தான் அரசாங்கத்தில் திட்டமிடல் அமைச்சராக உள்ளார்.[2][3]
மம்தா பூபேசு பைர்வா Mamta Bhupesh Bairwa | |
---|---|
அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் அதிகாரம், இராசத்தான் அரசாங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2021 | |
முன்னையவர் | அனிதா பாதல் |
மாநில அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு (சுயாதீனப் பொறுப்பு), பொதுக் குறைகள் நிவர்த்தி, சிறுபான்மை விவகாரங்கள், வக்ஃப், இராசத்தான் அரசாங்கம் | |
பதவியில் 24 திசம்பர் 2018 – 20 நவம்பர் 2021 | |
முன்னையவர் | அனிதா பாதல் |
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தொகுதி | சிக்ராய் இராசத்தான் சட்டசபை தொகுதி |
பதவியில் 2008–2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | term_end 28 சூன் 1973 இசுலாம்பூர், இராசத்தான், இந்தியா |
இறப்பு | term_end |
இளைப்பாறுமிடம் | term_end |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sikrai Election Result 2018 Live Updates: Mamta Bhupesh from Congress Wins". News18.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
- ↑ "जान लीजिए राजस्थान की एकमात्र महिला मंत्री ममता भूपेश के बारे में सब कुछ". Patrika.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
- ↑ "Rajasthan cabinet portfolio allocation: CM Gehlot keeps 9 departments with himself while Sachin Pilot gets 5". Timesnownews.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.