மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர்

மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு நவீன சுவர் ஓவியக் கலைஞர் ஆவார். இவா் கோயில்களுக்கு வெளியே சுவரோவிய கலைக்கான வாய்ப்புள்ள இடங்களை கண்டறியவும் பயிற்சிக்காகவும் குருவாயூர் தேவசம் சுவரோவிய நிறுவனத்தை நிறுவியுள்ளார். சுவா் ஓவியக்கலை வடிவத்தை மரபுசார் கலையாக அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டு வர்ம் கிருஷணன் குட்டி. 1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் குருவாயூர் தேவஸ்வம் அதன் சுவரோவியங்களை புதுப்பிக்க விரும்பியபோது, மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயரின் வழிகாட்டுதலின் கீழ் கோயில் சுவரோவியங்கள் புதுப்பிக்கப்பட்டன. [1]

மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர்
பிறப்புகுருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிசுவா் ஓவியம் கலைஞா்,நிறுவனா், குருவாயூா் தேவசம் சுவரோவிய நிறுவனம் கேரளா இந்தியா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • Mural Heritage of Kerala [1]