மயன் பல்கலைக்கழகம்
மயன் பல்கலைக்கழகம் என்பது கணபதி என்னும் சிற்ப கலைஞரின் வழிகாட்டுதலால் அமேரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தின் பாடங்கள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மயன் என்பவரால் எழுதப்பட்ட ஐந்திறம் மற்றும் பிரணவ வேதம் ஆகிய நூல்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட நூல்களை மூலமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
குறிக்கோளுரை | திறன்படுத்து, நிலைநிறுத்து, அதிகாரம் கொடு, சேர்ந்துசெய், கற்பி |
---|---|
வகை | அங்கீகாரமற்றது[1] |
துறைத்தலைவர் | ஜெஸி மெர்கே |
அமைவிடம் | , |
இணையதளம் | http://www.aumscience.com/ |