முதன்மை பட்டியைத் திறக்கவும்

மயிலாவரம் அணை

மயிலாவரம் அணை (Mylavaram Dam) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரத்திற்கு அருகில் பென்னா ஆற்றின் குறுக்காக ஒரு நடுத்தர நீர்ப்பாசனத் திட்ட அணையாக இவ்வணை அமைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] கிருட்டிணா நதியின் வலதுபுறக் கரையில்இருக்கும் சிறீசைலம் கால்வாய் கட்டிமுடிந்தவுடன் கிருட்டிணா நதியின் நீர் இத்தடுப்பணையை நிரப்பும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாவரம்_அணை&oldid=1991121" இருந்து மீள்விக்கப்பட்டது