மயில்வாகனம் சர்வானந்தா

மயில்வாகனம் சர்வானந்தா இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களில் ஒருவர். வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் அவ்வப்போது நடித்து வருபவர். இலங்கை வானொலி வர்த்தகசேவையின் முன்னோடி என்று கருதப்படும் எஸ். பி. மயில்வாகனனின் உறவினர் அல்லர்.

வானொலித் தொடர் நாடகங்கள் தொகு

  • கிராமத்துக்கனவுகள்
  • இரை தேடும் பறவைகள்

எழுத்துத் துறையில் தொகு

கொழும்பிலிருந்து வெளிவரும் "இருக்கிறம்" சஞ்சிகையில், தொடராக தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களைப் பற்றி எழுதி வருகிறார்.

மேடை நாடகம் தொகு

  • அசட்டு மாப்பிள்ளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்வாகனம்_சர்வானந்தா&oldid=3774897" இலிருந்து மீள்விக்கப்பட்டது