மயூர் ஆறு
மயூர் ஆறு (Mayur River) வங்காளதேசத்தில் பாயும் ஆறு ஆகும். இது முன்னதாக கங்கை ஆற்றின் கிளையாறாக இருந்தது.[1] இந்த ஆறு குல்னா பெருநகரப் பகுதியின் வடமேற்கு எல்லைப்புறத்திற்கு அருகில் ஓடுகிறது. இந்தப் பெருநகரப் பகுதியின் வடிகால்களெல்லாம் இந்த ஆற்றில் கலக்கிறது.[2] இந்த ஆறானது வண்டல் படிவுகளால் ஏற்பட்ட தடைகளால் தடுக்கப்படுகிறது. இந்த ஆற்றின் இயற்கையான அலைப்போக்கானது கதவுகளால் தடுக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ M. K. Roy; D. K. Datta; D. K. Adhikari; B. K. Chowdhury; P. J. Roy (2005). "Geology Of The Khulna City Corporation". J. Life Earth Science 1 (1): 57–63. http://www.ru.ac.bd/flife/11.%20paper%20Geol.%20Khulna.pdf. பார்த்த நாள்: 2017-12-10.
- ↑ "TA No. 6293 (REG): Managing the Cities in Asia: Cities Development Initiative for Asia (CDIA) support to Khulna City Corporation (KCC)" (PDF). Asian Development Bank. Archived from the original (PDF) on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ M. Shah Alam Khan. "Urban and Peri-Urban Water Management Nexus to a Dying River" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.