மரகத அழகி
பூச்சி இனம்
மரகத அழகி | |
---|---|
மேல் பக்கம் | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Graphium
|
இனம்: | G. agamemnon
|
இருசொற் பெயரீடு | |
Graphium agamemnon (L, 1758) | |
துணையினங்கள்[1] | |
| |
வேறு பெயர்கள் | |
|
மரகத அழகி (tailed jay, Graphium agamemnon) என்பது பச்சை, கறுப்பு நிறங்களை அதிகமாககக் கொண்ட அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப வலய பட்டாம் பூச்சியாகும். இது இந்தியா, இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா, ஆவுத்திரேலியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத இனமாகும்.
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: