மராந்தாசியே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மராந்தாசியே | |
---|---|
மராந்தா லியூகோனியூரா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மராந்தாசியே R.Br.
|
Genera | |
See text |
மராந்தாசியே ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும். இது இதன் பெரிய மாச்சத்து உள்ள கிழங்குகளுக்காகப் பெயர் பெற்றது. அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து இது ஆபிரிக்காவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது. எனினும், ஆபிரிக்கா இதன் பரம்பலின் மையப் பகுதியில் இல்லை. இக் குடும்பத்திலுள்ள பெரிதும் அறியப்பட்ட இனம் அரோரூட் (மராந்தா அருண்டினேசியே) ஆகும். கரிபியப் பகுதியைச் சேர்ந்த இத் தாவரம், இதன், இலகுவில் சமிபாடடையக் கூடிய மாப்பொருளுக்காகப் பயிரிடப்படுகின்றது. கரிபியனின் சில பகுதிகள், ஆஸ்திரலேசியா, கீழ்-சஹார ஆபிரிக்கா ஆகிய பகுதிகள் இது பயிரிடப்படும் சில இடங்களாகும்.