மரியம் அபிபா அன்சாரி
மரியம் அபிபா அன்சாரி (இந்தி : मरियम अफीफा अंसारी, உருது : مریم عفیفہ انصاری, ரோமானிஸ்டு : Maryam 'Afīfa Anṣāri ) ஓர் இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் இந்தியாவின் முதன் முதலாக முஸ்லிம் மதத்தினைச் சார்ந்த நரம்பியல் நிபுணர் ஆவார்.[1][2][3][4][5][6][7][8]
கல்வி
தொகுஅன்சாரி அகில இந்திய நீட் தேர்வில் 137வது ரேங்க் பெற்றார்.
அன்சாரி உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் கல்வியினை முடித்தார். பின்னர் பொது அறுவை சிகிச்சையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் இங்கிலாந்தின் அறுவையியலாளர் அரச கல்லூரியில் பயிற்சி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "पहली मुस्लिम महिला न्यूरोसर्जन बनी डाॅ. मरियम अफीफा अंसारी, बताई अपनी जिंदगी की प्रेरक कहानी" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "Who is Dr Maryam Afifa Ansari? All Set To Be The First Muslim Female Neurosurgeon Of India - SheThePeople TV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "भारत की पहली मुस्लिम महिला न्यूरोसर्जन बनीं मरियम अफीफा, डॉक्टर बनने का सपना हुआ पूरा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "Meet Dr Mariam Afifa Ansari, India's first female Muslim neurosurgeon from Hyderabad" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "MBBS pass out from Hyderabad becomes India's 1st female Muslim neurosurgeon" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "Success story of First female neurosurgeon from Muslim community" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "Dr. Maryam Afifa Ansari to become the youngest neurosurgeon from Muslim community" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.
- ↑ "Success story of first Muslim female neurosurgeon in India - Asian News from UK" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-27.