மருத்துவக் கலைச் சொற்கள் (நூல்)

மருத்துவக் கலைச் சொற்கள், சாமி சண்முகம் எழுதிய, மருத்துவக் கலைச்சொற்களைக் கொண்ட நூலாகும்.

மருத்துவக் கலைச் சொற்கள்
நூல் பெயர்:மருத்துவக் கலைச் சொற்கள்
ஆசிரியர்(கள்):சாமி சண்முகம்
வகை:அகராதி
துறை:கலைச்சொற்கள்
இடம்:சென்னை 600 030
மொழி:தமிழ்
பக்கங்கள்:4728
பதிப்பகர்:பூங்கா பதிப்பகம்
பதிப்பு:1990
ஆக்க அனுமதி:சாமி சண்முகம்

அமைப்புதொகு

இந்நூலில் ஆங்கில அகர வரிசைப்படி மருத்துவக் கலைச்சொற்களுக்கான பொருள் தமிழில் தரப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியில் மருத்துவப் பொதுச் சொற்களுக்கான பொருள் தமிழில் தரப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 11,000 கலைச்சொற்களைக் கொண்ட தொகுப்பாக உள்ளது.

உசாத்துணைதொகு

'மருத்துவக் கலைச் சொற்கள்', நூல், (1990; பூங்கா பதிப்பகம், 31, பூங்கா சாலை, செனாய் நகர், சென்னை)

வெளியிணைப்புதொகு

Google Books