மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு
மருத்துவ இயற்பியலுக்கான பன்னாட்டு அமைப்பு (International Organisation for Medical Physics) என்பது உலகிலுள்ள பலநாடுகளிலுமுள்ள மருத்துவ இயற்பியலாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பாகும். மருத்துவ இயற்பியலாளர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு வகை செய்யும் பயனுள்ள ஓர் அமைப்பு. இவர்கள் Medical Physics World என்னும் ஆய்விதழை வெளியிடுகின்றனர்.
சுருக்கம் | IOMP |
---|---|
உருவாக்கம் | 1963 |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | பாரி அலன் |
தாய் அமைப்பு | மருத்துவத்தில் இயற்பியல் மற்றும் பொறியியல் அறிவியல்களுக்கான பன்னாட்ட்ச் சங்கம் |
வலைத்தளம் | http://www.iomp.org |
1963 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகத்தில் 80 நாடுகளில் இருந்து 18,000 இற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Organisation". International Organization for Medical Physics. பார்க்கப்பட்ட நாள் 2011-10-13.