மருத்துவ உற்பத்திகளை அடையாளங்காட்டல்

மருத்துவ உற்பத்திகளை அடையாளங்காட்டல் (Identification of Medicinal Products (IDMP)) மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து உற்பத்திகளை தனித்துவமாக அடையாளப்படுத்துவதற்கு பயன்படும் ஓர் அனைத்துலகச் சீர்தரம் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது கட்டாயம் ஆகும்.

இந்தச் சீர்தரம் ஊடாக மருத்துவத்துறையில் கையாழப்படும் அனைத்து பொருட்களுக்கு உற்பத்திகளுக்கும் வரையறைசெய்யப்பட்ட சொல்யும் கூறுகளும் இருக்கும்.

சட்டத் தேவைகள், தகவல் பரிமாற்றாம், உற்பத்திகளை தடம் பிடித்தல் உட்பட்ட காரணங்களுக்குச் இச் சீர்தரம் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Wim Cypers. "Everything you ever wanted to know about IDMP" (PDF). ArisGlobal. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு