மர்மோரிகோலா அக்குவோரீயசு

மர்மோரிகோலா அக்குவோரீயசு
Marmoricola aequoreus
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
தொகுதி:
ஆக்டினோபாக்டீரியா
வகுப்பு:
ஆக்டினோபாக்டீரியா
துணைவகுப்பு:
ஆக்டினோபேக்டீரிடே
வரிசை:
ஆக்டினோமைசிடேலிசு
துணைவரிசை:
புரோபியோனிபாக்ரினேயே
குடும்பம்:
நோகார்டியோடாசியே
பேரினம்:
மர்மோரிகோலா
இனம்:
ம. அக்குவோரீயசு
இருசொற் பெயரீடு
மர்மோரிகோலா அக்குவோரீயசு
லீ 2007[1]

மர்மோரிகோலா அக்குவோரீயசு (Marmoricola aequoreus) என்பது கிராம்--நேர்- பாக்டீரியா, காற்றினை சுவாசிக்கவல்ல, வித்துக்களை உற்பத்திசெய்யா மர்மோரிகோலா பேரினத்தைச் சேர்ந்தவையாகும். இவை நகரும் தன்மையற்றவை. இந்த பாக்டீரியா கொரியாவின் சாம்யாங் கடற்கரையில் மணல் படிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Parte, A.C.. "Marmoricola". LPSN. https://lpsn.dsmz.de/genus/marmoricola. 
  2. (in en) Marmoricola aequoreus. https://www.uniprot.org/taxonomy/397278. 
  3. Parker, Charles Thomas; Garrity, George M (2008). Parker, Charles Thomas; Garrity, George M. eds. "Nomenclature Abstract for Marmoricola aequoreus Lee 2007." (in en). The NamesforLife Abstracts. doi:10.1601/nm.11203. 
  4. (in de) Catalogue: DSM-21547. https://www.dsmz.de/de/kataloge/catalogue/culture/DSM-21547.html. 
  5. Lee, S. D. (11 July 2007). "Marmoricola aequoreus sp. nov., a novel actinobacterium isolated from marine sediment". International Journal of Systematic and Evolutionary Microbiology 57 (7): 1391–1395. doi:10.1099/ijs.0.64696-0. பப்மெட்:17625163. 

வெளி இணைப்புகள்

தொகு