மர்ஹி
மர்ஹி (Marhi) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள "சாலையோர உணவகங்களின் குடிசை நகரம்" ஆகும்.[1] இது மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் மணாலிக்கும் ரோதங் கணவாய்க்கும் இடையே அமைந்துள்ளது. இந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் நீண்ட தூரப் பேருந்துகள் பெரும்பாலும் மர்ஹியில் பயணிகள் உணவருந்த நிறுத்தப்படுகின்றன.[2] இந்த பருவகால வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் மூடப்படுகின்றன.[3]
மர்ஹி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 32°20′56″N 77°13′04″E / 32.348996°N 77.217858°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சல பிரதேசம் |
ஏற்றம் | 3,360 m (11,020 ft) |
மொழிகள் | |
• அலுவல் | ஹிந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Deepak Sanan & Dhanu Swadi. Exploring Kinnaur in the Trans-Himalaya. Indus Publishing (2002), p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-131-3.
- ↑ David Abram. Rough Guide to India. Rough Guides (2003) ,p. 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-089-3.
- ↑ Campbell R. Spooner. Ski touring India's Kullu Valley. Alpine Touring Publishing (2002), p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9581086-0-7.