மறவன்குடியிருப்பு

தமிழ் கிராமம்

மறவன்குடியிருப்பு கிராமம் தமிழ்நாட்டில் நாகர்கோயில் மாநகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்ககளைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர். மறவன்குடியிருப்பு கிராம மக்கள் நாடார் சாதியினைச் சேர்ந்தவர்கள். மறவன்குடியிருப்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். தற்போதைய, கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு (Our Lady of Snows - Santa Maria das Neves) அர்ப்பணம் செய்யபட்டது. இந்த கோவில் 1954 ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது. மறவன்குடியிருப்பு பங்குத்தளம் 1984இல் நிறுவப்பட்டது.

Annual Events தொகு

i) ஒவ்வொரு ஆண்டும் , ஆகஸ்ட் மாதம் ,5 ஆம் நாள் புனித தஸ்நேவிஸ் மாதா திருவிழா நடைபெறும்.

ii)ஒவ்வொரு ஆண்டும்,கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்ப்பு திருவிழா நள்ளிரவு திருப்பலி முடிந்தவுடன் ஊர் மக்கள் கோவிலிலிருந்து கல்லறைக்குச் சென்று மரித்து அடக்கம் செய்யப்பட்ட தங்கள் உறவினர்களூக்கு வணக்கமும், மரியாதையும் செலுத்தி அவர்களின் ஆத்மாவின் நித்திய இளைப்பாற்றிக்காக செபிப்பார்கள்.

iii)ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, தேவமாதா மீதுள்ள பக்தியைக் கொண்டாடும் வகையிலே அசனம் கடைப்பிடிக்கப்படுகிறது .அசனம் நடைபெறும் நாளில் கிராம மக்கள் அனைவரும் ஓன்று கூடி இறைவனுக்கு வெள்ளாடுகளைப் பலியிட்டுச் சோறு சமைத்து, தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்வார்கள்.

iv) ஆண்டு விழாக்கள், அனைத்து Grotto (குருசடி)களிலும் கொண்டாடப்படும் ;

நல்லமன மாதா கெபி

ஆரோக்கிய மாதா கெபி

புனித மிக்கேல் அதிதூதர் கெபி

புனித அமல உற்பவ மாதா கெபி

Demography and Church தொகு

The first ever St.Thomas Cross was venerated in the south east end of the Kurusady Thattu

Social Contributions தொகு

This parish is well known for its contributions to social welfare. The below listed self made establishments support this:

  • St. Mary's Primary School (Est. 1909 CE) (Centenary Celebration) and was the first school to cater to the people of the southern part of the town, extending till the shores of the Indian Ocean.
  • Bishop Arockyasamy Hr. Sec. School,
  • Matha Mahal, Mini Mandapam - Community Hall
  • Vincent De Paul Society.
  • Ozanam free Clinic run by Vincent De Paul Society
  • Tailoring and Play school run by St. Annes Convent
  • In 2004 tsunami, the parishioners not only contributed money but also shared their houses to accommodate in their homes, the displaced tsunami victims
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவன்குடியிருப்பு&oldid=3798617" இலிருந்து மீள்விக்கப்பட்டது