மறுமலர்ச்சிக் கட்சி (துனீசியா)
துனீசிய அரசியல் கட்சி
மறுமலர்ச்சி இயக்கம், மறுமலர்ச்சி கட்சி, நாஹ்தா (Renaissance Party or Nahda, அரபி: حركة النهضة Ḥarakat an-Nahḍa[1] அல்லது حزب النهضة Ḥizb an-Nahḍa, மேலும் Hizb Ennahda, Ennahdha; பிரெஞ்சு: Mouvement de la Renaissance, Parti de la Renaissance) துனீசியாவின் மிதவாத இசுலாமிய [2][3][4] அரசியல் கட்சி ஆகும். சைன் எல் அபிடைன் பென் அலியின் அரசு மார்ச்சு 1, 2011இல் துனீசியப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட பிறகு துனீசியாவின் இடைக்கால அரசு இந்த இயக்கத்தினருக்கு ஓர் கட்சியாக பதிந்து கொள்ள அனுமதிதனர்.[5] அதன் பின்னர் துனீசியாவின் சிறந்த கட்டமைப்புள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்டோபர் 24, 2011, அன்று நாட்டில் புரட்சிக்குப் பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The word حركة — ''movement'' — is the official term used by this political group". Nahdha.info. Archived from the original on 2011-12-22. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
- ↑ Tunisia legalises Islamist group Ennahda. BBC News Online. 1 March 2011. http://www.bbc.co.uk/news/world-africa-12611609. பார்த்த நாள்: 24 June 2011
- ↑ Khalaf, Roula (27 Apr 2011). "Tunisian Islamists seek poll majority". Financial Times (FT.com). http://www.ft.com/cms/s/0/20208be6-70e1-11e0-9b1d-00144feabdc0.html#axzz1QD6AeB85. பார்த்த நாள்: 24 June 2011
- ↑ "Tunisian leader returns from exile". Al Jazeera English. 20 January 2011. பார்க்கப்பட்ட நாள் 24 June 2011.
- ↑ "Tunisia's Islamists to form party". Al Jazeera English. 1 March 2011. பார்க்கப்பட்ட நாள் 1 March 2011.
- ↑ Tunisia's New al-Nahda பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம் Marc Lynch 29 June 2011
வெளியிணைப்புகள்
தொகு- Bruce Maddy-Weitzman, "The Islamic Challenge in North Africa," பரணிடப்பட்டது 2005-10-23 at the வந்தவழி இயந்திரம் MERIA: Middle East Review of International Affairs, Vol. 1, No. 2 (July 1997)
- Article by Emmanuel Sivan
- (அரபு மொழி) Official Site of Al Nahda பரணிடப்பட்டது 2011-12-22 at the வந்தவழி இயந்திரம்