மறை வழி (சிற்றிதழ்)

மறை வழி இந்தியா சிதம்பரம் எனுமிடத்திலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • கமாலுதீன் சாகிபு

உள்ளடக்கம் தொகு

இசுலாம் அல்குர்ஆனையும் (இறைவனின் பேச்சு), அல்ஹதீஸையும் (நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம்) இவை பற்றி விளக்கங்களை வழங்கும் சிற்றேடாக இது காணப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறை_வழி_(சிற்றிதழ்)&oldid=737100" இலிருந்து மீள்விக்கப்பட்டது