மலேசிய கூட்டணி கட்சி

மலேசியா கூட்டணி கட்சி (மலாய்: Parti Perikatan) மலேசியாவின் ஒரு அரசியல் கூட்டணி ஆகும். 1951 இல் உருவாக்கப்பட்டது. 1955-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றது.

மலேசிய கூட்டணி கட்சி
Parti Perikatan
Alliance Party
தலைவர்துங்கு அப்துல் ரகுமான்
துன் டான் செங் லோக்
துன் வீ. தி. சம்பந்தன்
தொடக்கம்1951
கலைப்பு1973
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
கொள்கைதேசியம், சமுதாய மலர்ச்சி
தேசியக் கூட்டணிஅம்னோ
மலேசிய சீனர் சங்கம்
மலேசிய இந்திய காங்கிரசு

அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்திய காங்கிரசு அடங்கிய கூட்டணி கட்சி, முறையாக அக்டோபர் 30, 1957 அன்று ஒரு அரசியல் கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டது.

1973 ஆம் ஆண்டு, கூட்டணி கட்சி பாரிசான் நேசனல், எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1].

பொது தேர்தல் முடிவுகள்

தொகு
தேர்தல் மொத்த இடங்கள் மொத்த வாக்குகள் வாக்குகள் பகிர் தேர்தல் முடிவு தலைவர்
மலாயா பொது தேர்தல், 1955
51 / 52
818,013 79.6%  51 இடங்கள்; 'ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்
மலாயா பொது தேர்தல்,1959
74 / 104
800,944 51.8% 23 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய பொது தேர்தல், 1964
89 / 104
1,204,340 58.5%  15 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய பொது தேர்தல்,1969
77 / 144
1,063,238 50.9% 12 இடங்கள்; ஆளும் கூட்டணி துங்கு அப்துல் ரகுமான்

பட தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Alliance". Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டணி_கட்சி&oldid=4021502" இலிருந்து மீள்விக்கப்பட்டது