மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம்
மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம் (மலாய்; Lembaga Tabung Angkatan Tentera (LTAT); ஆங்கிலம்: Armed Forces Fund Board) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.[2]
வகை | சட்டமுறை ஆணைக் குழு |
---|---|
நிறுவுகை | ஆகத்து 1972 |
தலைமையகம் | சூலான் கோபுரம் எண்.3, ஜாலான் கான்லே கோலாலம்பூர் மலேசியா |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
வருமானம் | RM 13.1 பில்லியன் (2016)[1][a] |
இயக்க வருமானம் | RM 1.7 பில்லியன் (2016)[1][a] |
நிகர வருமானம் | RM 1.2 பில்லியன் (2016)[1][a] |
மொத்தச் சொத்துகள் | RM 89.1 பில்லியன் (2016)[1][a] |
மொத்த பங்குத்தொகை | RM 18.8 பில்லியன் (2016)[1][a] |
இணையத்தளம் | www |
மலேசிய பாதுகாப்பு படைகளின் நிதி வாரியம், ஆகஸ்டு 1972-இல் பாதுகாப்புப் படை நிதிச் சட்டத்தால் நிறுவப்பட்டது. அந்தச் சட்டம், தாபோங் அங்காத்தான் தெந்தரா சட்டம் (Tabung Angkatan Tentera Act) என்றும் அழைக்கப்படுகிறது.
பொது
தொகுமலேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களில் மிகச் சிறிய வாரியமாக இந்த நிதி வாரியம் கருதப்படுகிறது. மேலும், இந்த வாரியம் மலேசியாவில் பவுஸ்டெட் ஓல்டிங்ஸ் (Boustead Holdings) மற்றும் அபின் ஓல்டிங்க்ஸ் (Affin Holdings) உள்ளிட்ட பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பல நிறுவனங்களின் பங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.[2] [3]
2017-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த நிதியில் RM 10 பில்லியன் சொத்துக்கள், அந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இருந்தன.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Annual Report 2016" (PDF). Armed Forces Fund Board. 2016-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
- ↑ 2.0 2.1 "Armed Forces Fund Board gets new chief executive officer". The Star (Malaysia). 2018-09-08. https://www.thestar.com.my/news/nation/2018/09/08/armed-forces-fund-board-gets-new-chief-executive-officer/. பார்த்த நாள்: 2019-01-05.
- ↑ "Minister: Lower LTAT dividend due to domestic equity market volatility". Malay Mail. 2018-12-11. https://www.malaymail.com/s/1702135/minister-lower-ltat-dividend-due-to-domestic-equity-market-volatility. பார்த்த நாள்: 2019-01-05.
- ↑ "Malaysia's Armed Forces Fund appoints new CEO". Asia Asset Management. 2018-09-10. https://www.asiaasset.com/news/AmlizanLTAT_gte_0918.aspx. பார்த்த நாள்: 2019-01-05.