மலைமுரசு (இதழ்)
மலைமுரசு இலங்கை, கண்டியிலிருந்து 1963களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய சஞ்சிகையாகும். அக்காலகட்டங்களில் மலையகத்தில் பல இலக்கியவாதிகளை உருவாக்குவதற்கு இச்சஞ்சிகை பெரிதும் உதவியுள்ளது. மலைநாடு நல்வாழ்வு வாலிபர் சங்கம் சார்பாக இந்த இதழ் வெளிவந்தது.[1]
கூட்டாசிரியர்கள்
தொகு- க. ப. சிவம்
- மு. கு. ஈழகுமார்
உள்ளடக்கம்
தொகுமலைமுரசு இதழ் மலையகம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நாடகங்கள், மலையக கலை இலக்கிய தகவல்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களையும் கொண்டிருந்தது.