மலையன்கிழங்கு
மலையன்கிழங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. oppositifolia
|
இருசொற் பெயரீடு | |
Dioscorea oppositifolia L. | |
வேறு பெயர்கள் | |
|
மலையன்கிழங்கு (Dioscorea oppositifolia) இது ஒரு கிழங்கு வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இது கொடிபோல் வளர்ந்து பூப்பூக்கும் தாவரம் ஆகும். இது மியான்மர் நாட்டிலும், இந்திய துணைக்கண்டங்களான இலங்கை, இந்தியா, வங்காளம் பொன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் கிழங்கு மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது.[1][2][3][4]
மேற்கோள்
தொகு- ↑ World Checklist of Selected Plant Families
- ↑ Tanaka, N., Koyama, T. & Murata, J. (2005). The flowering plants of Mt. Popa, central Myanmar - Results of Myanmar-Japanese joint expeditions, 2000-2004. Makinoa 5: 1-102.
- ↑ Samanta, A.K. (2006). The genus Dioscorea L. in Darjeeling and Sikkim Himalayas - a census. Journal of Economic and Taxonomic Botany 30: 555-563.
- ↑ Govaerts, R., Wilkin, P. & Saunders, R.M.K. (2007). World Checklist of Dioscoreales. Yams and their allies: 1-65. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
மேலும் பார்க்க
தொகு- Dioscorea batatas - Decne. (Plants For A Future)
- Dioscorea opposita பரணிடப்பட்டது 2002-06-21 at the வந்தவழி இயந்திரம் (Australian New Crops)
- Dioscorea batatas (Australian New Crops)