மலையாளிகள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
மலையாளிகள் எனப்படுவோர் தென் இந்தியாவின் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு மலையாள மொழி பேசும் மக்கள் ஆவர்.[13] இவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், சில வளைகுடா நாடுகளிலும் கணிசமான தொகையினராக வாழ்கின்றனர். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,803,747 மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேலும் மலையாள மக்கள் கர்நாடகாவில் 701,673 (2.1%), மகாராஷ்டிராவில் 406,358 (1.2%), தமிழ்நாட்டில் 557,705 (1.7%) வசிக்கிறார்கள்.
മലയാളി | |
---|---|
மொத்த மக்கள்தொகை | |
அண். 38 million[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
India | 33,066,392[2] |
United Arab Emirates | 914,000[3] |
United States | 87,698 (2015) |
Saudi Arabia | 595,000[3] |
Kuwait | 127,782[4] |
Oman | 195,300[4] |
United Kingdom | 104,737[5] |
Qatar | 148,427[4] |
Bahrain | 101,556[4] |
Israel | 46,600[6][7] |
Australia | 25,111[8][9][10] |
Canada | 22,125[5] |
Malaysia | 348,000 (citizens) 14,236 (expatriates)[5] |
Singapore | 8,800[5] |
Pakistan | 6,000[11] |
Germany | 5,867[12] |
மொழி(கள்) | |
மலையாளம் (മലയാളം) | |
சமயங்கள் | |
Predominantly: Minorities: | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (The World's 100 Largest Languages in 2007), in Nationalencyklopedin. Asterisks mark the 2010 estimates for the top dozen languages.
- ↑ "Census of India". Archived from the original on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
- ↑ 3.0 3.1 "Kerala Migration Survey – 2014". The Indian Express.( This is the number of approximate emigrants from Kerala, which is closely related to, but different from the actual number of Malayalis.) (17 September 2014). http://indianexpress.com/article/india/india-others/kerala-migration-survey-2014-states-youth-still-fly-abroad-for-livelhood/99/. பார்த்த நாள்: 21 October 2014.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2011), Kerala Migration Survey 2011 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 29. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Zachariah, K. C. & Rajan, S. Irudaya (2008), Kerala Migration Survey 2007 பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம் (PDF), Department of Non-resident Keralite Affairs, Government of Kerala, p. 48. This is the number of emigrants from Kerala, which is closely related to but different from the actual number of Malayalis.
- ↑ Jews, by Country of Origin and Age
- ↑ The Last Jews of Kerala, Edna Fernandes, Portobello Books 2008
- ↑ "The People of Australia: Statistics from the 2011 Census" (PDF). Archived from the original (PDF) on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
- ↑ "In the Australia, 18% of people spoke a language other than English at home in 2011". www.abs.gov.au/. Australian Bureau of Statistics (ABS). பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
- ↑ "India-born Malayalam-speaking community in Australia: Some interesting trends". Times of India (16 July 2014). http://timesofindia.indiatimes.com/nri/contributors/contributions/anubhav-tewari/India-born-Malayalam-speaking-community-in-Australia-Some-interesting-trends/articleshow/38471723.cms. பார்த்த நாள்: 21 October 2014.
- ↑ "Where Malayalees once held sway". DNA India. 5 October 2005. http://www.dnaindia.com/world/report-where-malayalees-once-held-sway-4610. பார்த்த நாள்: 11 August 2015.
- ↑ Where Malayalees once held sway: DNA India
- ↑ "kerala.gov.in" இம் மூலத்தில் இருந்து 18 January 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060118031516/http://www.kerala.gov.in/. – go to the website and click the link – language & literature to retrieve the information