மலையாள கலைக்களஞ்சியங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலையாள கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவை மலையாள மொழியில் அமைந்த கலைக்களஞ்சியங்கள் ஆகும். மலையாளத்தில் கலைக்களஞ்சியங்கள் விஞானகோசம் என அறியப்படுகின்றன.
1960களுக்குப் பின்னரே மலையாள மொழியில் கலைக்களஞ்சியங்கள் தோன்றின. பல்துறைத் தகவல்களைத் தொகுக்கும் பொதுக் கலைக்களஞ்சியங்களும், துறைசார் கலைக்களஞ்சியங்களும் மலையாளத்தில் உள்ளன. இக்கலைக்களஞ்சியங்களை கேரள அரசின் கலைக்களஞ்சியங்கள் வெளியிடுவதற்கான அரச நிறுவனம் வெளியிடுகிறது.
பட்டியல்
தொகு- சர்வ விஞ்ஞான கோசம் - 20 தொகுதிகள் - பொதுக் கலைக்களஞ்சியம்
- விசுவ சத்திய விஞ்ஞான கோசம் - 10 தொகுதிகள் - இலக்கிய கலைக்களஞ்சியம்
- பரிணாம விஞ்ஞான கோசம் - 1 தொகுதி - படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய கலைக்களஞ்சியம்
- யோதிசாத்திர விஞ்ஞான கோசம் - 1 தொகுதி - வானியல் துறை
- பரிசுதிதி விஞ்ஞான கோசம் - 1 தொகுதி - சூழலியல் துறை