மலையாள விக்கிப்பீடியா

மலையாள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலையாளப் பதிப்பு ஆகும். இதை 2002ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தொடங்கினர். மலையாள விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளாவிய விக்கிப்பீடியாக்களில் 86ஆவது[1] இடத்தில் உள்ளது. 2013 பெப்ரவரி 25 நிலவரப்படி, மலையாள விக்கிப்பீடியாவில் மொத்தம் 28,965 கட்டுரைகள் உள்ளன. 2016 சனவரி 15 நிலவரப்படி, 41,310 கட்டுரைகள் உள்ளன.

மலையாள விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)மலையாளம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
வெளியீடுதிசம்பர் 21, 2002
உரலிhttp://www.ml.wikipedia.org/


மலையாள விக்கிமீடியா இயக்கத்தின் சிறப்புகள்

தொகு
 
2010 விக்கிமேனியாவில் மலையாள விக்கிப்பீடியா இறுவட்டை வெளியிடும் சிம்மி வேல்சு
  • உலகளவில் இலத்தீன மொழி அல்லாத மொழிகளில் இறுவட்டு வெளியிட்ட முதல் விக்கிப்பீடியா.[2]
  • உலகளவில் விக்கிமூலத்துக்கு என இறுவட்டு வெளியிட்ட முதல் மொழி.[3]
  • ஆண்டு தோறும் மலையாள விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வை நடத்துவது.[4]
  • இந்திய விக்கிப்பீடியாக்களில் மிக முனைப்பான பங்களிப்பாளர் சமூகத்தையும் சீரான வளர்ச்சியையும் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களில் ஒன்று.[5]
  • பள்ளிகளில் விக்கிப்பீடியா அறிமுகம். [6]

அடையாளச்சின்னம்

தொகு
   
2005–2010 2010–

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
  2. http://shijualex.in/creating-malayalam-wikipedia-cd/
  3. http://shijualex.in/creating-malayalam-wikisource-cd/
  4. http://ml.wikipedia.org/wiki/WP:WS2012EN
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. Retrieved 2013-02-25.
  6. http://blog.wikimedia.org/2012/07/06/wikipedia-education-a-model-from-malayalam-wikipedia/

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலையாள விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாள_விக்கிப்பீடியா&oldid=3566850" இலிருந்து மீள்விக்கப்பட்டது