மல்லிகா ஜாக்சோனி
பூச்சி இனம்
ஜாக்சனின் இலை பட்டாம்பூச்சி Jackson's leaf butterfly | |
---|---|
அடால்பெர்ட்டின் ஆப்பிரிக்க விலங்குகளிலிருந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்பாலிடே
|
பேரினம்: | மல்லிகா கோலிசு & இலார்சென், 1991
|
இனம்: | 'ம. ஜாக்சோனி
|
இருசொற் பெயரீடு | |
மல்லிகா ஜாக்சோனி (சார்பி, 1896) | |
வேறு பெயர்கள் | |
|
மல்லிகா என்பது ஒரேயொரு சிற்றினத்தினைக் கொண்ட பேரினமாகும். இப்பேரினம் பட்டாம்பூச்சியின் நிம்பாலிடே குடும்பத்தில் நிம்பாலினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்தது. ஆப்ரிக்காவில் காங்கோ மற்றும்கென்யாவில் காணப்படுகிறது. இப்பேரினத்தின் ஒற்றைச் சிற்றினம் மல்லிகா ஜாக்சோனி (Mallika jacksoni) ஆகும். இது ஜாக்சனின் இலை பட்டாம்பூச்சி எனப்படும். இது பாரம்பரியமாக கல்லிமா பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் வாழ்விடமானது வறண்ட, அரிதாக மரங்களால் ஆன மலைப்பகுதிகளாகும்.[1]
இறக்கைகளின் பின்புறம் பழுப்பு நிறமானது. இது காய்ந்துபோன இலை போன்று தோற்றமளிக்கும். அதே நேரத்தில் மேல் மேற்பரப்பு நீல நிறத்தில் இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Afrotropical Butterflies: Nymphalidae - Tribe Kallimini". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2012-05-29.
- "Mallika Collins & Larsen, 1991" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- Seitz, A. Die Gross-Schmetterlinge der Erde 13: Die Afrikanischen Tagfalter. Plate XIII 50