மல்லிகா பிரசாத்
இந்திய அரசியல்வாதி
மல்லிகா பிரசாத் (Mallika Prasad) என்கிற பண்டாரி இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், இவர் புட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] 2008 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். மேலும், இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொந்த ஜெகந்நாத் ஷெட்டி மற்றும் ஸ்வாபிமான் வேதிகேயின் டி. சகுந்தலா ஷெட்டி ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டு 1425 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [3][4]
மல்லிகா பிரசாத் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 4 ஜுன் 2008 – 5 மே 2013 | |
முன்னையவர் | டி. சகுந்தலா ஷெட்டி [1] |
பின்னவர் | டி. சகுந்தலா |
தொகுதி | புட்டூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | கஸ்துபா, பொல்வார், புட்டூர், தென் கன்னடம் -574201 |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shakunthala Shetty loses battle". Deccan Herald. 26 May 2008. Archived from the original on September 20, 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
- ↑ "MLA's of Karnataka". Karnataka government. Archived from the original on 14 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Congress wrests two seats from the BJP in Dakshina Kannada". The Hindu. 26 May 2008. Archived from the original on 3 November 2012. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
- ↑ "Winners and losers". Rediff. 25 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.