மல்லிகா மாம்பழம்

மல்லிகா என்பது நீலம் மற்றும் தஷஹரி இரகங்களின் கலப்பு ஒட்டு இரக மாம்பழ வகையாகும். இப்பழம் நல்ல கவர்ச்சியான தோற்றம் உடையது.

மல்லிகா இரக மாம்பழங்கள்

இதன் பழங்கள் நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். நார் இல்லாமல் கெட்டியான சதைப்பற்றும், நல்ல சுவையும் மணமும் உடையது.

உசாத்துணை

தொகு
  • ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_மாம்பழம்&oldid=4126997" இலிருந்து மீள்விக்கப்பட்டது