மல்லிகை மகள் (சிற்றிதழ்)

மல்லிகை மகள் தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு மகளிர் மாத இதழாகும்.உணவு, ஆரோக்கியம் சார்ந்த சிறு புத்தகங்களை வெளியிடும் மல்லிகை பிரசுரம் இதன் கிளை நிறுவனம் ஆகும்.

பணிக்கூற்று தொகு

மகளிர் விரும்பும் குடும்ப மாத இதழ்.

நிர்வாகம் தொகு

ஆசிரியர் தொகு

  • ம.கா.சிவஞானம்

துணையாசிரியர் தொகு

  • பிரேமா நாராயணன்

பொறுப்பாசிரியர் தொகு

  • எம்.கவிதா

அலுவலக முகவரி தொகு

மல்லிகை மகள் மாத இதழ், புதிய எண்.4, டெய்லர்ஸ் எஸ்டேட் 2வது தெரு,கோடம்பாக்கம், சென்னை 24

உள்ளடக்கம் தொகு

2007 ஜூலை முதல் வெளியாகும் இவ்விதழ் மகளிருக்குத் தேவையான பல்வேறு ஆக்கங்களை உள்ளடக்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகை_மகள்_(சிற்றிதழ்)&oldid=3691610" இலிருந்து மீள்விக்கப்பட்டது