மல்லியம் மங்களம்

மல்லியம் மங்களம் 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[2][3] எஸ். சௌந்தரராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[4]

மல்லியம் மங்களம்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புமல்லியம் ராஜகோபால்
கதைபி. எஸ். ராமையா
இசைஎம். கே. ஆத்மநாதன்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புஎஸ். வி. சுப்பையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பண்டரிபாய்
எஸ். என். லட்சுமி
கலையகம்தமிழ் நாடு டாக்கீஸ்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. Malliyam Mangalam
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 614. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2020-04-30. https://archive.ph/20200430040750/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961.asp. பார்த்த நாள்: 2017-11-19. 
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 42  — 43. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லியம்_மங்களம்&oldid=3669257" இருந்து மீள்விக்கப்பட்டது