மவுரா தாம்பெல்லி

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 196[1]
காண்க [[#கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்|§ கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்]]

மவுரா தாம்பெல்லி (Maura Tombelli) (பிறப்பு: 1952) ஓர் இத்தாலியப் பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்மீன்களின் நோக்கீட்டாளராக வானியலில் பயிற்சி எடுத்தார். இவர் முதன்மைப் பட்டை சிறுகோளாகிய 7794 சான்விட்டோ உட்பட, 200 சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1] இவர் அமெரிக்க மாறும் விண்மீன்கள் நோக்கீட்டாளர் கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.[2][3]

Maura Tombelli

இவர் தான் இத்தாலிய வானளக்கையில் ஈடுபட்ட ஒரே பெண் வானியலாளரும் ஆவார்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
  2. "An interview to Maura Tombelli (amateur astronomer) by Andrea Carusi - President SGF". Tumbling Stone. 10 January 2004. Archived from the original on 12 May 2006. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  3. "Minor Planet and Comet Names in Honor of AAVSO Members and Observers". AAVSO – American Association of Variable Star Observers. 30 April 2010. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  4. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (9904) Mauratombelli. Springer Berlin Heidelberg. பக். 712–713. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_7743. பார்த்த நாள்: 7 June 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுரா_தாம்பெல்லி&oldid=3587838" இலிருந்து மீள்விக்கப்பட்டது