மாவோரி மொழி

(மவோரி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மாவோரி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ் வரும் ஒசானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி நியூசிலாந்தில் பேசப்படுகிறது.

மாவோரி
Māori, Te reo Māori
நாடு(கள்)நியூசிலாந்து
பிராந்தியம்பாலினேசியா
இனம்மாவோரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தோராயமாக 50,000 பேர் நன்றாகவோ மிகநன்றாகவோ பேசுவதாகவோ தெரிவித்துள்ளனர்;[1]  (date missing)
149,000 பேர் ஓரளவுக்கு இம்மொழியை அறிவர் என்று தாங்களாகவே அறிவித்துள்ளனர்.[2][3]
இலத்தீன் (மாவோரி எழுத்துமுறை)
மாவோரி பிரயில்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 நியூசிலாந்து
மொழி கட்டுப்பாடுமாவோரி மொழி ஆணையம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mi
ISO 639-2mao (B)
mri (T)
ISO 639-3mri
மொழிக் குறிப்புmaor1246[4]
Linguasphere39-CAQ-a
{{{mapalt}}}
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மாவோரி மொழி அடங்கியுள்ள மொழிக்குடும்பக் கிளைப்படம்

தொகு
கிழக்குப் பாலினேசிய மொழிகள்

இராப்பா நூயி

நடு கிழக்கு
தகித்திய (Tahitic)

மாவோரி

இராரோதோங்க மொழி

தகித்திய மொழி

இராப்பா மொழி

மார்க்கெசிக்கு

அவாயி மொழி

மார்க்கெசன் மொழி

மங்காரவா மொழி

மேற்கோள்

தொகு
  1. "Ngā puna kōrero: Where Māori speak te reo – infographic". Statistics New Zealand. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
  2. "Maori". Ethnologue: Languages of the World. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  3. "Māori language speakers". Statistics New Zealand. 2013. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
  4. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Maori". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவோரி_மொழி&oldid=3129816" இலிருந்து மீள்விக்கப்பட்டது