மஹேஷ் தத்தானி

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

மகேசு தத்தானி (Mahesh Dattani, பிறப்பு: ஆகத்து 7, 1958) ஒரு இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். இவர் பல்வேறு ஆங்கில நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே. இவருடைய நாடகங்கள் அரவிந்த் கெளர், அலிக் பதம்சி போன்ற மிகச் சிறந்த இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கின்றன.

மகேஷ் தத்தானி
பிறப்பு7 ஆகத்து 1958 (1958-08-07) (அகவை 64)
பெங்களூர், இந்தியா
விருதுகள்சாகித்திய அகாதமி விருது
வலைத்தளம்
maheshdattani.com

விருதுகள்தொகு

  • Dance Like a Man - சிறந்த ஆங்ஙிலப் படத்திற்கான தேசிய பனோரமா விருது (1998)
  • Final Solutions and Other Plays - சாகித்ய அகாதமி விருது (2007)
  • Final Solutions (1997), Tara (2000) and 30 days in September - சாகித்ய கலா பரிஷத் விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹேஷ்_தத்தானி&oldid=2951368" இருந்து மீள்விக்கப்பட்டது