மாங் (Mang) எனப்படுவோர் இந்திய மாநிலமான மகாராஷ்ட்ரா பகுதியிலும் வாழும் ஒரு சாதியினர் ஆவார்.மஹர் இனத்தவர்களின் தாய்மொழி மராத்தி ஆகும்.மாங் சமூகத்தினர் பெருபாலான இந்திய மாநிலங்களில் பட்டியல் இனத்தவர்களாக உள்ளனர்.இச்சமூகத்தினர் வரலாற்று ரீதியாக கிராம பாதுகாப்பு, கயிறு தயாரித்தல், விளக்குமாறு தயாரித்தல், கிராம இசைக்கலைஞர்கள், கால்நடை வார்ப்பு, மற்றும் மருத்துவ சிகிக்சை மூலம் நோய் குணப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்[1] . மகாராஷ்ட்ராவில் பட்டியல் இன மக்கள் தொகையில் மஹர் சமூகத்திருக்கு அடுத்தபடியாக மாங் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர்.இந்தியாவில், பிரித்தானிய ஆட்சியில் மாங் சமூகத்தினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்[2].மாங் சமூகத்தினர் பூர்விகம் இந்தியாவின் நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும்[3] [4][5].

மாங் சமூகம்
மேற்கு இந்தியாவில் மாங் இனத்தவர்கள் ( 1855-1862)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மகாராஷ்ட்ரா
மொழி(கள்)
மராத்தி
சமயங்கள்
இந்து

மேற்கோள்கள்

தொகு
  1. Robert Vane Russell (1916). pt. II. Descriptive articles on the principal castes and tribes of the Central Provinces. Macmillan and Co., limited. pp. 188–. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
  2. Bates, Crispin (1995). "Race, Caste and Tribe in Central India: the early origins of Indian anthropometry". In Robb, Peter (ed.). The Concept of Race in South Asia. Delhi: Oxford University Press. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563767-0. பார்க்கப்பட்ட நாள் 2011-12-01.
  3. Krishnaji Nageshrao Chitnis (1994). Glimpses of Maratha Socio-economic History. Atlantic Publishers & Dist. pp. 125, 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-347-0.
  4. Surajit Sinha (1 January 1993). Anthropology of Weaker Sections. Concept Publishing Company. pp. 330–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-491-4. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
  5. Prahlad Gangaram Jogdand (1991). Dalit movement in Maharashtra. Kanak Publications. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்&oldid=3021435" இலிருந்து மீள்விக்கப்பட்டது