மாங்கனீசு(V) புளோரைடு

வேதிச் சேர்மம்

மாங்கனீசு(V) புளோரைடு (Manganese(V) fluoride) என்பது MnF5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இந்த இருமச் சேர்மம் கருத்தியல் நிலையிலான ஒரு வேதிப் பொருளாகும்.[1][2]

மாங்கனீசு(V) புளோரைடு
Manganese(V) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாங்கனீசு பெண்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/5FH.Mn/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: QAIDBIBXGISHGL-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Mn](F)(F)(F)F
பண்புகள்
MnF5
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

மாங்கனீசு(V) புளோரைடு உறைவிக்கப்பட்ட நிலை மற்றும் வாயு நிலை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாக இருக்குமென நம்பப்படுகிறது.[3] கணக்கீட்டு ஆய்வுகள் இச்சேர்மம் முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு முக்கோண மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று கணித்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Nikitin, Mi.; Rakov, Eg. (1998). "Manganese pentafluoride: Pro and contra" (in ru). Zhurnal Neorganicheskoi Khimii 43 (3): 375–379. https://acnpsearch.unibo.it/singlejournalindex/4942053. பார்த்த நாள்: 13 February 2024. 
  2. 2.0 2.1 Brosi, Felix; Schlöder, Tobias; Schmidt, Alexei; Beckers, Helmut; Riedel, Sebastian (2016). "A combined quantum-chemical and matrix-isolation study on molecular manganese fluorides" (in en). Dalton Transactions 45 (12): 5038–5044. doi:10.1039/C5DT04827C. 
  3. Haupt, Axel (22 March 2021) (in en). Organic and Inorganic Fluorine Chemistry: Methods and Applications. Walter de Gruyter GmbH & Co KG. பக். 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-065933-7. https://books.google.com/books?id=5fwkEAAAQBAJ&dq=%22Manganese+pentafluoride%22&pg=PA622. பார்த்த நாள்: 13 February 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(V)_புளோரைடு&oldid=3896906" இலிருந்து மீள்விக்கப்பட்டது