மாங்குளம் சமர்

மாங்குளம் சமர் (Battle of Mankulam) என்பது 1990 நவம்பர் 14 முதல் இலங்கையின் மாங்குளத்தில் நடந்த ஒரு சமராகும். அப்போது மாங்குளத்தில் இருந்த இலங்கை இராணுவ முகாமை தமிழீழ விடுதலைப் புலிகள பல நாட்கள் முற்றுகையிட்டு கைப்பற்றினர்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்குளம்_சமர்&oldid=3954741" இலிருந்து மீள்விக்கப்பட்டது