மாசார்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
மாசார் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மாசார்
Masar | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°35′N 80°23′E / 9.583°N 80.383°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பச்சிலைப்பள்ளி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)