மாணிக்க ஆறு

(மாணிக்க கங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாணிக்க ஆறு அல்லது மாணிக்க கங்கை (Menik Ganga) இலங்கையில் பாயும் ஓர் ஆறாகும். இது பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 13வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 19வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2124 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1272 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 13வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மாணிக்க ஆறு
Menik River, Katharagama, Sri Lanka.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்யாலை
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்114 கி.மீ.

மேலும் பார்க்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2007-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2005-05-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_ஆறு&oldid=3567118" இருந்து மீள்விக்கப்பட்டது