மாண்ட்கோமரைட்டு
பாசுப்பேட்டு கனிமம்
மாண்ட்கோமரைட்டு (Montgomeryite) என்பது Ca4MgAl4(PO4)6(OH)4·12H2O.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பாசுபேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணம் பேர்பீல்டு நகரத்தில் மாண்ட்கோமரைட்டு கனிமம் கண்டறியப்பட்டது.[2][3] மாண்ட்கோமரைட்டு மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். இது உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.[4]
மாண்ட்கோமரைட்டு Montgomeryite | |
---|---|
தெற்கு ஆத்திரேலியாவில் கிடைத்த மாண்ட்கோமரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca4MgAl4(PO4)6(OH)4·12H2O[1] |
இனங்காணல் | |
நிறம் | அடர் பச்சையும் இளம் பச்சையும் கலந்தது , நிறமற்றது, சிவப்பு, மஞ்சள்[1] |
மோவின் அளவுகோல் வலிமை | 4[1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மாண்ட்கோமரைட்டு கனிமத்தை Mgm[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Montgomeryite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
- ↑ Larsen, Esper S. (1940-05-01). "Overite and montgomeryite: two new minerals from Fairfield, Utah" (in en). American Mineralogist 25 (5): 315–326. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-004X. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/25/5/315/538013/overite-and-montgomeryite-two-new-minerals-from.
- ↑ "Fairfield Utah Varisite nodules". www.minsocam.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
- ↑ Marty, Joe; Howard, Donald G.; Barwood, Henry (1999-01-20). Minerals of the Utahlite Claim, Lucin, Box Elder County, Utah (in ஆங்கிலம்). Utah Geological Survey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781557916396.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85: 291–320. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.