மாதுரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாதுரி (Madhuri) மத்திர நாட்டின் அரசின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். இவரின் மகள் ஷாஷவதி ஆவார்.[சான்று தேவை] மாதுரி இறந்த பின் அவர் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.