மாதுரி மிசல்

இந்திய அரசியல்வாதி

மாதுரி மிசல் (Madhuri Misal) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் புனே நகரத்தில் உள்ள பார்வதி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2]

மாதுரி மிசல்
உறுப்பினர்-மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்இரமேஷ் பாக்வே
தொகுதிபார்வதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சனவரி 1975 (1975-01-17) (அகவை 49)
புனே
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சதிசுசேத் மிசல்
வேலைஅரசியல்வாதி

வகித்த பதவிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Madhuri Satish Misal(Bharatiya Janata Party(BJP)):Constituency- Parvati:PUNE- Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  2. "Parvati (Maharashtra) Assembly Election Results 2019 Live: Winner, Runner-up". indianexpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  3. "Misal sole woman winner from Pune". indianexpress.com. 25 October 2009.
  4. "Maharashtra election results: BJP's Madhuri Misal is first winner". indiatoday.in. 19 October 2014.
  5. "Maharashtra Election 2019 Winners Full List: Check full list of winning candidates in Maharashtra Vidhan Sabha Chunav 2019". financialexpress.com. 25 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_மிசல்&oldid=3926795" இலிருந்து மீள்விக்கப்பட்டது